கனத்திற்குரிய பாத்திரம்.
ஆகையால் ஒருவன்
இவைகளைவிட்டு
தன்னைச் சுத்திகரித்து
கொண்டால், அவன்
பரிசுத்தமாக்கப்பட்டதும்
எஜமானுக்கு உபயோக
மானதும் எந்த நற்கிரியைக்கும் ஆயுத்
தமாக்கப்பட்டதுமான
கனத்துக்குரிய பாத்திர
மாயிருப்பான்.
2 தீமோ 2 : 21.
ஆண்டவர் நம் யாவரை
யும் பாத்திரமாக வனைந்திருக்கிறார்.
இந்தக் குறிப்பில்
பாத்திரம் என்ற வார்த்
கையை முக்கியப்
படுத்தி எவையெல்லாம்
கனத்திற்குரிய பாத்திர
ம் என்பதை இதில் நாம்
சிந்திக்கலாம்.
1. தெரிந்து கொள்ளப்
பட்ட பாத்திரம்
அப் 9 : 15
2. தாழ்மையுள்ள
பாத்திரம்
ஏசாயா 66 : 2
3. நொறுக்கப்பட்ட
பாத்திரம்
யோபு 42 : 6
4. திரும்ப வனையப்பட்ட
பாத்திரம்
எரே 18 : 4
5. பயனுள்ள பாத்திரம்
2 தீமோ 2 : 21
6. பரிசுத்த பாத்திரம்
ஏசாயா 52 : 11
7. கவர்ச்சியான
பாத்திரம்
2 கொரி 4 : 7
8. தகுதியான பாத்திரம்
2 தீமோ 2 : 21
9. நறுமணம் வீசும்
பாத்திரம்
வெளி 5 : 8
10 நிரம்பி வழியும்
பாத்திரம்
சங் 23 : 5
11 பொற்பாத்திரம்
எபி 9 : 4
0 Comments