” கன்மலையிலிருந்து “
கன்மலையிலிருந்து
நீரோட்டங்களைப்
புறப்படப்பண்ணி,
தண்ணீரை நதிபோல
ஓடிவரும்படி செய்தார்
சங் 78 : 16.
இந்தக் குறிப்பில்
கன்மலையிலிருந்து
நாம் பெற்றுகொள்ளும்
ஆசீர்வாதத்தை நாம்
சிநதிக்கலாம்.
1. கன்மலையிலிருந்து
இரட்சிப்பு
சங் 95 : 1 , 2
2. கன்மலையிலிருந்து
தண்ணீர்
யாத் 17 : 6
3. கன்மலையிலிருந்து
அக்கினி
நியாய 6 : 21
4. கன்மலையிலிருந்து
எண்ணெய்
யோபு 29 : 6
5. கன்மலையிலிருந்து
தேன்
சங் 81 : 16
6. கன்மலையிலிருந்து
அடைக்கலம்
உன் 2 : 14
7. கன்மலையிலிருந்து
இளைப்பாறுதல்
சங் 40 : 2 , 3.
0 Comments