கர்த்தரில் பெலப்படுதல்

உம்மில் பெலன் கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். சங் 84 : 5.

1. மனரம்மியம் நமக்கு    பெலன்.    பிலி 4 : 11 , 12 , 13

2. மகிழ்ச்சி நமக்கு    பெலன்.     நெகே 8 : 10

3. ஊழியம் நமக்கு    பெலன்.    1 தீமோ 1 : 22

4. ஐக்கியம் நமக்கு    பெலன்    எபே 3 : 17 , 18

5. உபதேசம் நமக்கு    பெலன்    1 தீமோ 4 : 16

6. அமரிக்கை நமக்கு    பெலன்     ஏசாயா 30 : 15

7. பாடுகள் நமக்கு    பெலன்.    நீதி 24 : 10

  • ஆத்துமாவில் பெலன் சங் 138 : 3

  • ஆவியில் பெலன் லூக்கா 2 : 40

  • சரீரத்தில் பெலன் அப் 3 : 16

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *