கர்த்தருக்குக் காத்திருந்தால்
சங்கீதம் 27:14 , ஏசாயா 30:18
கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
1.கர்த்தருக்குக் காத்திருந்தால் அவர் உன்னை இரட்சிப்பார் நீதிமொழிகள் 20:22
2.கர்த்தருக்குக் காத்திருந்தால் வெட்கப்படுவதில்லை ஏசாயா 49:23 , சங் 25:3
3.கர்த்தருக்குக் காத்திருந்தால் புதுப்பெலன் அடைவோம் ஏசாயா 40:31
4.கர்த்தருக்குக் காத்திருந்தால் அவர் உன்னை உயர்த்துவார் சங்கீதம் 37:34
5.கர்த்தருக்குக் காத்திருந்தால் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் சங்கீதம் 37:9
0 Comments