கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்


 கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள் 

ஆதார வசனம் : ரோமர் : 12 : 11

ஏன் ஊழியம் செய்ய வேண்டும்.

அது அவரது கட்டளை :

மத் : 28 : 19, 20. மாற்று

16 15. லூக்கா : 24 : 47.

ஜனங்களுக்கு எதை சொல்ல வேண்டும் :

அ. சமாதானத்தை, நற்காரியங்களை ஏசாய்யா : 52 : 7

ஆ. இரட்சிப்பை : சங் : 96 : 2

இ. அவரது வல்லமை யான செய்கைகளை சங் : 106 : 2

ஈ.  நியாயதீர்ப்பை சங் : 96 : 10

உ. அவரது வருகையை 2 பேதுரு :  1 : 16.

எப்படி ஊழியம் செய்ய வேண்டும் : 

அ. பரிசுத்தத்தடன் நீதியுடன் லூக் : 1 : 71

ஆ. கவனமாக  கொலோ : 4 17

இ. ஜாக்கிரதையாக எரோமியா : 48 : 10

ஈ . மனப்பூர்வமாக எபேசியர் 6 : 6

உ. உத்தமத்துடன் பிலிப்பியர் 2 : 22 

கர்த்தருக்கு ஊழியம் செய்வதால் வரும் பலன்

அ. கர்த்தர் கணம் பண்ணுவார் ; யோவான் : 12 : 26

ஆ.கர்த்தர் போஷிப்பார் ‌ ஏசாய்யா : 65 : 13

இ. கர்த்தர் பிரியப்படு வார் : ரோமர் : 14 : 18

ஈ . அவருடன் ஆளுகை செய்வோம்: வெளி : 22 : 4

உ. முத்திரை போடுவார் வெளி : 7 : 1–3.

எப்படி ஊழியம் செய்ய கூடாது : 

அ. இரண்டு எஜமான்களுக்கு மத் : 6 : 24

ஆ.ஆதாயத்திற்கு 1 பேது : 5 : 2 :  தீத்து : 1 : 11

இ. உலக பொருளுக்கு மத் : 6 : 24.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *