கர்த்தருக்கு பயப்படுவதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) குறைவு ஒன்றும் இல்லை – சங் 34:9
2) ஆசிர்வதிப்பார் – சங் 115:13
3) நன்மை உண்டாகும் – சங் 31:19
4) ஜெபத்துக்கு பதில் கிடைக்கும் – சங் 145:19
5) நமது சந்ததி ஆசிர்வதிக்கபடும் – சங் 112:1-3
6) ஆஸ்தி, ஜஸ்வரியம் அவன் வீட்டில் இருக்கும் – சங் 112:1-3
7) கர்த்தர் இரங்குவார் – சங் 103:13
8) கர்த்தர் பிரியமாயிருக்கிறார் – சங் 147:11
9) கர்த்தர் கண் நம் மேல் இருக்கும் – சங் 33:18,19
10) வழியை போதிப்பார் – சங் 25:12
11) கர்த்தருடைய கிருபை கிடைக்கும் – சங் 103:17
12) ஆகாரம் கொடுக்கிறார் – சங் 111:5
13) கர்த்தருடைய இரட்சிப்பு சமிபம் – சங் 85:9
14) அவன் சந்ததி பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் – சங் 25:13
15) அவன் ஆத்துமா நன்மையில் தங்கும் – சங் 25:13
16) ஞானம் கிடைக்கும் – சங் 111:10
17) பாக்கியவான் – நீதி 28:14
18) ஆரோக்கியம் (வியாதி இல்லை) – நீதி 3:7,8
19) பலனைடைவோம் – நீதி 13:13
20) புகழப்படுவோம் – நீதி 31:30
21) ஆயுசு நாட்கள் பெருகும் – நீதி 10:27
22) விடுதலை – சங் 34:7
23) கர்த்தர் நோக்கி பார்ப்பார் – ஏசா 66:2
24) ஞாபக புஸ்தகத்தில் பெயர் எழுதபடும் – மல்கி 3:16
25) குடும்பம் தழைக்கும் – யாத் 1:21
26) நன்றாயிருப்பார்கள் – பிர 8:12
27) காக்கபடுவான் – பிரச 7:18
28) எந்நாளும் நன்றாக இருப்போம் – உபா 6:24