கர்த்தருக்கு பிரியம் சங்கீதம் 37:23
1.உண்மையாய் நடக்கிறவர்கள் கர்த்தருக்கு பிரியம் நீதிமொழிகள் 12:22
2.செம்மையானவர்களின் ஜெபம் கர்த்தருக்கு பிரியம் நீதிமொழிகள் 15:8
3.நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம் நீதிமொழிகள் 21:3
4.கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தருக்குப் பிரியம் சங்கீதம் 147:11
5.நன்மைசெய்வதும், தானதர்மம்பண்ணுவதும் கர்த்தருக்குப் பிரியம் எபிரேயர் 13:16
6. எல்லாருக்காக ஜெபம்பண்ணுவது கர்த்தருக்குப் பிரியம் 1 தீமோத்தேயு 2:1 to 3
.
0 Comments