கர்த்தருக்கு முன்பாக நம்மிடம் இருக்க வேண்டிய காரியங்கள்


 கர்த்தருக்கு முன்பாக நம்மிடம் இருக்க வேண்டிய காரியங்கள்

1) தாழ்மை – யாக் 4:10

2) உத்தமம் – ஆதி 17:1

3) உண்மை – 2 இராஜ 20:3

4) பொறுமை – 1 பேதுரு 2:20

5) பக்தி – சங் 95:6

6) தேவபயம் – யாத் 20:20

7) பிழையற்ற பரிசுத்தம் – 1 தெச 3:13

8) குற்றமற்ற மனசாட்சி – அப் 24:16

9) நிலைத்திருத்தல் – 1 கொரி 7:24

10) ஜெபம் – யோபு 15:4

11) வேதவசன தியானம் – யோபு 15:4

12) களிகூர வேண்டும் – சங் 68:4

13) கெம்பிரமாக பாட வேண்டும் – சங் 66:1

14) நீதிமானாக – ஆதி 7:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *