கர்த்தருடைய இரகசியம் சங்கீதம் 25:14 , யோபு 29:4
1.அவருக்குப் பயந்தவர்களிடத்தில் கர்த்தருடைய இரகசியம் வெளிப்படும் சங்கீதம் 25:14
2.நீதிமான்களோடே கர்த்தருடைய இரகசியம் இருக்கிறது நீதிமொழிகள் 3:32
3. தம்முடைய ஊழியக்காரரிடத்தில் கர்த்தருடைய இரகசியம் வெளிப்படும் ஆமோஸ் 3:7