கர்த்தருடைய கண்கள்


 கர்த்தருடைய கண்கள்

உறங்குவதில்லை

இதோ , இஸ்ரவேலைக்

காக்கிறவர் உறங்குவது

மில்லை தூங்குகிறது

மில்லை. சங் 121 : 4.

கர்த்தரது கண்களைக்

குறித்த சாட்சி

ஆகார் : கர்த்தருக்குள் காண்கிற தேவன் ஆதி 16 : 13

யோபு : உம்முடைய கண்கள் என் மேல் நோக்கமாயிருக்கிறது யோபு 7 : 8

தாவீது : நீதிமான்கள் மேல் நோக்கமாய்யிருக்கிறது சங் 139 : 16

பேதுரு : நீதிமான்கள் மேல் நோக்கமாய்யிருக்கிறநு. 1 பேது 3 : 12

எரேமியா : உம்முடைய கண்கள் சத்தியத்தை நோக்குகின்றது. எரே 5 : 3

கர்த்தருடைய கண்கள் எவைகள் மேல் நோக்க மாயிருக்கிறது ?

1. கர்த்தருடைய கண்கள் தேசத்தின் மேல் நோக்கமாயிருக்கிறது. உபாக 11 : 12

2. கர்த்தருடைய கண்கள் ஆலயத்தின் மேல் நோக்கமாயிருக்கிறது.  2 நாளா 6 : 20 , 7 : 15சங் 11 : 4 , நெகே 1 : 5

3. கர்த்தருடைய கண்கள் பூமியின்மீது நோக்கமாயிருக்கிறது 2 நாளா 16 : 9 , சங் : 14 : 3 , 33 : 13, 14 சங் 53 : 2 , 102 : 20

நம்முடைய கண்கள்

ஒத்தாசைகளுக்கு  நேராக நம் கண்கள் சங் 121 : 1

வேலைக்காரரின் கண்கள் சங் 123 : 1 , 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *