கர்த்தருடைய முகத்தை தேடும்போது வரும் ஆசிர்வாதம் என்ன ?
உம் முகத்தைத் தேடுவேன் கர்த்தாவே ! சங்கிதம் : 27 : 8.
1. முகத்திலிருந்து வரும்
இரட்சிப்பு : சங் : 80:19
சகேயு கிறிஸ்துவின்
முகத்தை பார்த்தான்
இன்று இந்த வீட்டிற்கு
இரட்சிப்பு வந்தது :
லூக்கா : 19 : 9.
2. முகத்திலிருந்து வரும்
ஆசிர்வாதங்கள் :
சஙகிதம் : 67 : 2
3. முகத்திலிருந்து வரும்
கிருபையும்,
சமாதானமும் :
எண்ணாக : 6 : 25, 26
4. முகத்திலிருந்து வரும்
பிரகாசம் :
சஙகிதம் 34 : 5
2 கொரி : 4 : 6
ஸ்தோவனின் முகம்
பிராகசித்தது:
அப் : 6 : 15
5. முகத்திலிருந்து வரும்
ஜெப ஆவி :
மத் : 26 : 39:சக்ரி:12:10
ரோமர் 8 : 26:
6: முகத்திலிருந்து வரும்
பெலன் : லூக் : 9 : 51
சங்கிதம் : 17 : 15.
0 Comments