கர்த்தரை தேடுகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கி விட்டார் – சங் 34:4
2) இருதயம் வாழும் – சங் 69:32
3) இருதயம் மகிழும் – சங் 105:3
4) பிழைப்போம் – ஆமோஸ் 5:4
5) கண்டடைவோம் – மத் 7:8
6) பலன் அளிக்கிறார் – எபி 11:6
7) சகலத்தையும் அறிவார்கள் – நிதி 28:5
8) கர்த்தருக்குள் மகிழ்ந்து சந்தோஷபடுவார்கள் – சங் 40:16
9) கர்த்தரால் ஆசிர்வாதம் – சங் 24:5,6
10) நாணமடையாதிருப்பார்கள் – சங் 69:6 11) கைவிடப்படமாட்டோம் – சங் 9:10
12) நமது காரியங்களை வாய்க்க செய்வார் – 2 நாளா 26:5
13) வருங்காலத்தை குறித்து தரிசனம் கிடைக்கும் – தானி 9:3 1
14) வெளிப்படுவார் – 2 நாளா 15:2 1
15) ஜசுவரியம் (செல்வம்) கிடைக்கும் – 2 நாளா 17:4,5 1
16) தேஷத்துக்கு ஷேமம் – 2 நாளா 7:14
18) சுற்றிலும் இளைப்பாறுதல் – 2 நாளா 14:7
19) நித்திய ஜிவன் – ரோ 2:7
20) ஒரு நன்மையும் குறைவுபடாது – சங் 34:10