கர்த்தரை நம்புகிறவனிடம் காணப்படும் காரியங்கள்
1) எந்நாளும் கெம்பரிப்பான் – சங் 5:11
2) பயப்படமாட்டான் – சங் 56:11,4
3) சந்தோஷமாக இருப்பான் – சங் 5:11
4) இருதயம் திடனாயிருக்கும் – சங் 112:7
5) பூரண சமாதானம் காணப்படும் – ஏசா 26:3
6) தைரியமாக இருப்பான் – எபி 3:6
7) அவனது ஆத்துமா நங்கூரம் போல் இருக்கும் – எபி 6:19