கர்த்தரை நம்புகிறவன்
1) செழிப்பான் – நீதி 28:25
2) உயர்நத அடைக்கலத்தில் வைக்கபடுவான் – நீதி 29:25
3) பாக்கியவான் – நீதி 16:20
4) இரட்டிப்பான நன்மை கிடைக்கும் – சகரியா 9:12
5) கிருபை சூழ்ந்து கொள்ளும் – சங் 32:10
6) வெட்கபட்டு போக மாட்டான் – சங் 22:5
7) கர்த்தர் கேடகமாயிருப்பார் – சங் 18:30
8) சியோன் பர்வதத்தை போல் இருப்பார்கள் – 125:1
9) கர்த்தர் விடுவிப்பார் – சங் 22:4
10) நிலைப்படுவார்கள் – 2 நாளா 20:20
11) கர்த்தர் உண்டு பண்ணி வைத்திருக்கிற நன்மை பெரிதாக இருக்கும் – சங் 31:19
12) காரியத்தை வாய்க்க பண்ணுவார் – சங் 37:5
13) நம்புகிறவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களின்று தப்புவித்து இரட்சிக்கிறார் – சங் 17:7
14) குற்றம் சுமராது – சங் 34:22
15) கர்த்தர் காப்பாற்றுவார் – சங் 5:11
16) தள்ளாட மாட்டான் – சங் 26:1
17) கர்த்தர் அறிந்திருக்கிறார் – நாகூம் 1:7
18) கிறிஸ்துவினிடத்தில் பங்கு – எபி 3:14