கர்த்தரை நம்புகிறவர்கள்

கர்த்தர் நல்லவர்.

இக்கட்டு நாளில்

அரணான கோட்டை.

தம்மை நம்புகிறவர்

களை அறிந்திருக்

கிறார்.

நாகூம் 1 : 7

கர்த்தரை நம்புகிறவர்

களுக்கு நிறைவான

ஆசீர்வாதங்கள் உண்டு

கர்த்தரை நம்புகிறவர்

கள் எப்படி இருப்பார்கள்

என்பதை சிந்திக்கலாம்.

1. கர்த்தரை நம்புகிற

    வர்கள் மன மகிழ்ச்சி

    யாயிருப்பார்கள்

    நீதி 10 : 28 , 

    ரோம 12 : 12

2. கர்த்தரை நம்புகிற

    வர்கள் தங்களை

    சுத்திகரித்துக்

    கொள்ளுவார்கள்

    1 யோவா 3 : 3

3. கர்த்தரை நம்புகிற

    வர்கள் தாராளமாக

    இயேசுவைக் குறித்து

    பேசுவார்கள்

    2 கொரி 3 : 12

4. கர்த்தரை நம்புகிற

    வர்கள் நன்மை

    செய்வார்கள்

    சங் 37 : 3 , நீதி 3 : 27

5. கர்த்தரை நம்புகிற

    வர்கள் தேவனை

    மறுதலிக்காமல்

    இருப்பார்கள்

    யோபு 13 : 15

6. கர்த்தரை நம்புகிறவர்

     கள் வீண் மாயாக்

     காரர்களை வெறுப்

     பார்கள்.

     சங் 31 : 6

7. கர்த்தரை நம்புகிறவர்

    கள் பரலோகத்தை

    வாஞ்சிப்பார்கள்

    1 தெச 4 : 13.

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *