கர்த்தர் சமீபமானவர்


 கர்த்தர் சமீபமானவர் 

உங்கள் சாந்தகுணம் 

எல்லா மனுஷருக்கும்

தெரிந்திருப்பாதாக.

கர்த்தர் சமீபாமாயிருக்

கிறார். பிலி 4 : 5

யாருக்கு கர்த்தர் சமீபம்

1. கூப்பிடுவர்களுக்கு

    கர்த்தர் சமீபமானவர்

    சங் 145 : 18

2. தேடுகிறவர்களுக்கு

    கர்த்தர் சமீபமானவர்

    ஏசாயா 55 : 6

3. தொழுதுகொள்ளு

    கிறவர்களுக்கு கர்த்த

    ர் சமீபமானவர்

    உபாக 4 : 7

4. நொறுங்குண்டவர்

    களுக்கு கர்த்தர்

    சமீபமானவர்

5. கர்த்தர் சமீபமானவர்

    சங் 119 : 151

    பிலி 4 : 5

எவைகள் கர்த்தருக்கு

சமீபம் ?

1. கர்த்தருடைய நாள்

    சமீபமாயிருக்கிறது

    ஏசா 13 : 5 , எசே 30 : 3

    யோவே : 1 : 15 , 2 : 1

    ஒபதியா 1 : 15

2. கர்த்தருடைய நாமம்

    சமீபமாயிருக்கிறது

    சங் 76 : 1

3. கர்த்தருடைய நீதி

    சமீபமாயிருக்கிறது

    ஏசாயா 51 : 5 , 56 : 1

4. கர்த்தருடைய

    இரட்சிப்பு சமீபமாக

    யிருக்இஆறது

    சங் 85 : 9

    ரோம 13 : 17

5. கர்த்தருடைய

    இராஜ்ஜியம்

    சமீபமாருக்கிறது

    மாற் : 1 : 15

    லூக்கா 21 : 31

6. கர்த்தருடைய காலம்

    சமீபாமாயிருக்கிறது

    வெளி 1 : 3 , 22 ; 10

7. கர்த்தர் வருகை

    சமீபமாயிருக்கிறது

    யாக் 5 : 8..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *