கர்த்தர் நமக்கு துணையாக இருந்து செய்யும் காரியங்கள்
1) யுத்தம் பண்ணுவார் – யாத் 14:25
2) திடப்படுத்துவார் – தானி 11:1
3) பலப்படுத்துவார் – தானி 11:1
4) விடுவிப்பார் – சங் 70-5
5) தேற்றுவார் – சங் 86:17
6) கேடகமாயிருப்பார் – சங் 115:11
7) களிகூரப்பண்ணுவார் – சங் 63:7
8) வெட்கபடமாட்டோம் – ஏசா 50:7
0 Comments