கர்த்தர் நமக்கு முன்பாக சென்றால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) இளைப்பாறுதல் – யாத் 33:14
2) தடைகளை நீக்கி போடுவார் – மிகா 2:13
3) கோணலானதை செவ்வையாக்குவார் – ஏசா 45:2
4) சத்துருக்கள் அழிக்கபடுவார்கள் – உபா 31:3
5) நாம் பயப்படவும், கலங்கவும் வேண்டாம் – உபா 31:8
One comment on “கர்த்தர் நமக்கு முன்பாக சென்றால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்”
Pr Baskar
04/11/2024 at 11:16 pmGlory to god