கர்த்தர் யாரோடு எல்லாம் இருந்தார் – அதினால் அவர்கள் பெற்ற ஆசிர்வாதங்கள்

1) யோசேப்பு → 

காரியசித்தி உள்ளவன் ஆனான், செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்க பண்ணினார் – ஆதி 39:2,3

2) யோசுவா→ 

அவன் கீர்த்தி தேசம் எங்கும் பரவியது – யோசுவா 6:27

3) தாவீது→ 

நாளுக்கு நாள் விருத்தி அடைந்தான் – 2 சாமு 5:10

4) எசேக்கியா→  

போகிற இடமெங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று – 2 இரா 18:7

5) தாவீது →

செய்கையில் எல்லாம் புத்திமானாக நடந்தான் – 1 சாமு 18:14

6) ஈசாக்கு→

கர்த்தரால் ஆசிர்வதிக்கபட்டான் – ஆதி 26:28,29

7) யாக்கோபு→  

கர்த்தர் அவனை ஆசிர்வதித்தார் – ஆதி 31:3

8) சாமுவேல்→ 

வளர்ந்தான் – 1 சாமு 3:19

10) கிதியோன்→ 

 மீதியானியரை முறியடித்தான் – நியாதி 6:16

11) சவுல்→ 

வேற இருதயத்தை கொடுத்தார் – 1 சாமு 10:7,9

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *