காக்கப்பட்ட நோவா
நாற்பது நாள் இரவும்
பகலும் பூமியின் மேல்
பெரு மழை பெய்தது.
மனுஷன் முதல் மிருகங்
கள் ஊரும் பிராணிகள்
ஆகாய்த்து பறவைகள்
பரியந்தமும் பூமியின்
மேல் இருந்த உயிருள்ள
வஸ்துக்கள் யாவும்
அழிந்து அவைகள்
பூமியில் இராதபடிக்கு
நிக்கிரகமாயின.நோவா
வும் அவனோடே பேழை
யிலிருந்த உயிர்களும்
மாத்திரம் தாக்கப்பட்டன
ஆதி 7 : 23.
காக்கப்பட்ட நோவாவை
குறித்து சிந்திக்கலாம்.
காக்கப்பட்ட நோவா
எப்படிப்பட்டவராக
இருந்தார் என்பதை
இந்தக் குறிப்பில் நாம்
சிந்திக்கலாம்.
1. கிருபை பெற்ற
நோவா
ஆதி 6 : 8
2. நீதிமானாக இருந்த
நோவா
அதி 7 : 1
3. தேவனுடன் நடந்த
நோவா
ஆதி 6 : 9
4. விசுவாசமாக இருந்த
நோவா
எபி 11 : 7
5. குடும்பத்தின்மேல்
அக்கறையுள்ள
நோவா
எபி 11 : 7
6. செய்து முடித்த
நோவா
ஆதி 6 : 22
7. ஊழியம் செய்த
நோவா.
2 பேது 2 : 5.
0 Comments