கிருபை பெற்றவள் , ஆசீர்வதிக்கப்பட்டவள்

லூக்கா 1:27-31; ஏசா 7:14
கிருபை பெற்றவள் , ஆசீர்வதிக்கப்பட்டவள

கிருபை எதற்காக கொடுக்கப்படுகிறது

இயேசுவை சுமக்க

  • அன்று வார்த்தையாய் இருந்து மாம்சமாய் மாறின இயேசுவை மரியாள் சுமந்தாள் (யோவா 1:1,14)
  • இன்று வார்த்தையாய் இருக்கும் இயேசுவை நாம் சுமக்க வேண்டும் (அவரது வார்த்தையை)
  • மத் 11:29-30 (அவரது நுகம் – வார்த்தை)
  • கலா 6:17 (அட்சி அடையாளங்கள் – இயேசுவின் கிரியைகள்)

இயேசுவை வெளிபடுத்த

  • 2 கொரி 3:3
  • ரோம 10:13-15
  • அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?
  • பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?
  • அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?
  • அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்?
  • கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

இது எப்போது நடக்கும்

  • லூக்கா 1:34-35 – பரிசுத்த ஆவியின் துணை இன்றி இயேசுவை சுமப்பது வெளிப்படுத்துவது கூடாத காரியம்

இவைகளை நிறைவேற்ற அவமானம் நிந்தைகளை சகிக்க வேண்டும்

  • மத் 1:18-19
  • லூக்கா 1:38

நிந்தைக்கு நடுவில் கர்த்தரை துதியுங்கள்

  • லூக்கா 1:46-48

தேவன் நமக்கு கிருபையே கொடுப்பது நாம் சுகபோகமாக வாழ அல்ல இயேசுவுக்காக வாழ, இயேசுவின் வார்த்தையை சுமந்து அவரை உலகத்திற்கு வெளிப்படுத்தவே கிருபை கொடுக்கப்படுகிறது.

Categories: கி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *