கிருபை
தேவனே.. உமது கிருபையை சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்
சங் 48 : 9
ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது. சங் 63 : 3
-
1. பின் தொடரும் கிருபை சங் 23 : 6
-
2. சூழ்ந்து கொள்ளும் கிருபை சங் 32 : 10
-
3. முடிசூட்டும் கிருபை சங் 103 : 4
-
4. திருப்தியாக்கும் கிருபை சங் 90 : 14
-
5. தேற்றும் கிருபை சங் 119 : 26
-
6. என்றென்றுமுள்ள கிருபை சங் 118 : 1.