கிறிஸ்தவர்களுக்கு!!

1. கிறிஸ்துவின் ஆவி வேண்டும்..

ரோமர் 8 :9. ; 1 பேதுரு 1:11

2. கிறிஸ்துவின் சிந்தை வேண்டும்…

பிலிப்பியர் 2:5

1கொரிந்தியர் 2 :16

3. கிறிஸ்துவின் அன்பு வேண்டும்…

2கொரிந்தியர் 5 :14

பிலிப்பியர் 1:8

ரோமர் 8: 35

யோவான் 15: 10,12

4. கிறிஸ்துவின் ஜீவன் வேண்டும்….

2 கொரி 4: 10 ,11

பிலிப்பியர் 1:21

கலாத்தியர் 2 :20

5. கிறிஸ்துவின் பொறுமை வேண்டும்.

2 தெச 3 :5

6. கிறிஸ்துவின் மகிமை வேண்டும்..

எபேசியர் 1 :11

2 தெச 2 :14

7. கிறிஸ்துவை அறிகிற அறிவு வேண்டும்…

2 கொரி 5 :16

பிலிப்பியர் 3:8

2 பேதுரு 1:8

2 பேதுரு 2 :20

2 பேதுரு 3 :18

Categories: கி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *