கிறிஸ்துவின் முகம்
அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர்
முகம் சூரியனைப்போல பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத் தைப் போல வெண்மை
யாயிருந்தது. மத் 17 : 2
1. கிறிஸ்துவின் முகம் அறையப்பட்ட முகம் லூக் 22 : 64, மாற்கு 14 : 65
2. கிறிஸ்துவின் முகம் எருசலேமுக்கு போக திருப்பப்பட்ட முகம் லூக்கா 9 : 51
3. கிறிஸ்துவின் முகம் கண்ணீர்விட்ட முகம் யோவா 11 : 35
4. கிறிஸ்துவின் முகம் சூரியனைப்போல பிரகாசித்த முகம் வெளி 1 : 16 மத் 17 : 1 — 5
5. கிறிஸ்துவின் முகம் தாடை மயிர் பிடுங்கப் பட்ட முகம் ஏசாயா 50 : 6
6. கிறிஸ்துவின் முகம் துப்பப்பட்ட முகம் மத் 26 : 67, ஏசா 50 : 6
7. கிறிஸ்துவின் முகம் மகிமையால் நிறைந் த முகம். 2 கொரி 4 : 6
8. கிறிஸ்துவின் முகம் மூடப்பட்ட முகம் மாற் 14 : 65