கீர்த்தி எப்போது உண்டாகும்


 கீர்த்தி எப்போது உண்டாகும்

சங்கீதம் 112:6

அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான், நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். 

1. தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது கீர்த்தி உண்டாகும்

யோசுவா 6:27

 இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார். அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று. 

2. தன் ஜனத்திற்க்கு உண்மையுள்ளவனாய் இருக்கும் போது கீர்த்தி உண்டாகும்

எஸ்தர் 9:4

மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான். அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று. இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான். 

3. ஜெயம் பெறுகிறவர்கள் கீர்த்தி பெறுவார்கள்

2 சாமுவேல் 8:13

 தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறியடித்து திரும்பினதினால் கீர்த்திபெற்றான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *