குணசாலியான ஸ்திரீகள்
குணசாலியன ஸ்திரீயைக் கண்டு
பிடிப்பவன் யார் ?
அவளுடைய விலை
முத்துக்களைப் பார்க்
கிலும் உயர்ந்தது நீதி 31 : 10
1. சாராள் கீழ்படிதல் உள்ள ஸ்திரீ 1 பேது 3 : 6
2. லேயாள் கர்த்தரை துதிக்கிற ஸ்திரீ ஆதி 29 : 35
3. ரெபேக்காள் மற்றவர் களை ஆறுதல் படுத் தும் ஸ்திரீ ஆதி 24 : 67
4. மிரியாம் கர்த்தரை புகழ்ந்து பாடிய ஸ்திரீ நியாயபதி 5 : 1
5. தெபொராள் ராணு வத்துக்கு போன ஸ்திரீ. நியாயா 4 : 10
6. யாகேல் ஞானமுள்ள ஸ்திரீ. நியா 4 : 18 – 21
7. நகோமி மற்றவர் களுக்கு செளகியத் தை தேடிதந்த ஸ்திரீ ரூத் 3 : 1
8. ரூத் குணசாலியான ஸ்திரீ. ரூத் 3 : 10 , 11
9. அபிகாயில் பணி விடை ஆவியுள்ள ஸ்திரீ. 1 சாமு 25 : 41
10 இயேசு கிறிஸ்துவை பெற்ற மரியாள் அடிமை குணமுள்ள ஸ்திரீ லூக் 1 : 38
11 பெத்தேனியாவில் வாழ்ந்த மரியாள் இயேசுவின் பாதத் தை நேசித்த ஸ்திரீ லூக்கா 10 : 39
0 Comments