கேடகமானவர்
நீதிமொழிகள் 30:5
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்: தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
1. கர்த்தருக்குத் காத்திருப்வார்களுக்கு கர்த்தர் கேட்கமாய் இருப்பார்
சங்கீதம் 33:20
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது, அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
2. அவரை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிப்பார்
2 சாமுவேல் 22:31
தேவனுடைய வழி உத்தமமானது. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. நம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
3. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருப்பார்
நீதிமொழிகள் 2:7
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்;, உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
0 Comments