கேடகம்
பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள் அவர் மகா உன்னத மானவர். சங் 47 : 9
1. அவருடைய சத்தியம் உனக்கு பரிசையும் கேடகமுமாகும் சங் 91 :4
2. விசுவாச என்னும் கேடகத்தை பிடித்துக் கொண்டவர்களாய் நில்லுங்கள் எபே 6 : 16
3. உம்முடைய இரட்சிப் பின் கேடகத்தையும் எனக்கு தந்தீர் சங் 18 : 35
4. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அதை கேடகமாய் இருக்கிறார் நீதி 2 : 7
5. கர்த்தர் என் பெலனும் கேடகமுமாயிருக்கிறா ர். சங் 28 : 7, ஆதி 15 : 1
6. உனக்கு சகாயம் செய்யும் கேடகம் உபாக 33 : 29
7. காருண்யம் என்னும் கேடகத்தினால் என்னை சூழ்ந்து கொள்வீர் சங் 5 : 12
8. தம்மை அண்டிக் கொள்கிறவர்களுக்கு கேடகமானவர் நீதி 30 : 5
1 Comment
Ajin Prabhu · 18/10/2024 at 10:28 am
Praise the lord