கைகள்


 

” கைகள் “

உன் கைகளின் பிரயாசத்தை நீ

சாப்பிடுவாய், உனக்கு

பாக்கியமும் நன்மை

யும் உண்டாயிருக்கும்

சங் 128 : 2

இந்த வார்த்தை

ஒரு வாக்குத்தத்தமாய்

யிருந்தாலும் இதை

சிந்திக்காமல் இதில்

வரும் கைகள் என்ற

வார்த்தையை முக்கியப்

படுத்தி கவனிக்கலாம்.

நமது கைகள் சுத்தமாய்

யிருக்கிறதா ? அல்லது

அசுத்தமாயிருக்கிறதா ?

கைகளில் சுத்தம் வேண்டும். சுத்தமுள்ள

கைகள் எப்படி இருக்க

வேண்டுமென்பதை

இதில் சிந்திக்கலாம்.

1. பொல்லாப்பு 

    செய்யாத கைகள்

    ஏசா 56 : 2

2. சுத்தமுள்ள கைகள்

    சங் 24 : 4

3. சரிகட்டப்படும்

    கைகள்

    சங் 18 : 20

4. பாவத்திற்கு எதிர்க்க

    பழகும் கைகள்

    சங் 18 : 34

5. தேவனை சேரும்

    சுத்தமான கைகள்

    யாக் 4 : 8

6. கொடுமை செய்யாத

    கைகள்

    யோபு 16 : 17

7. பலத்து  போகும்

    சுத்தமான கைகள்

    யோபு 17 : 19

8. இச்சையை எதிர்க்கும்

    சுத்தமான கைகள்

    ஆதி 20 : 5

9. ஜெபத்தில் சுத்தமான

    கைகள்

    1 தீமோ 2 : 8.

நமது கைகளில் சுத்தம்

அவசியம். உங்கள்

கைகளின் சுத்தத்திற்

கேற்றபடி தேவன்

நமக்கு எல்லாம் செய்வார். கறைபடிந்த

தூசிபடிந்த, அசுத்தமான

கைகளை தேவன்

விரும்பவில்லை. தேவன் சுத்தமான

கைகளை விரும்புகிறார்

உங்கள் கைகளை

சுத்திகரித்துக் கொள்.

S. Daniel Balu 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *