கொர்நேலியு வாழ்க்கையில் இருந்து நாம் கற்று கொள்ளும் பாடம்
Pr.Charles Sathish Kumar
கொ
27/02/2025
கொர்நேலியு வாழ்க்கையில் இருந்து நாம் கற்று கொள்ளும் பாடம்
- மெய்யான ஜீவனுள்ள தேவனை மட்டுமே ஆராதிக்க வேண்டும் ( அப் 10:2)
- வேறு யாரையும் விட தேவன் உங்களையும் உங்கள் தேவைகளையும் அறிவார் அப் 10:22
- நம்முடைய ஜெபங்களையும் தர்மங்களையும் கர்த்தர் கணக்கு வைக்கிறார் அப் 10:4
- நம் ஜெபத்திற்கு தேவன் பலனளித்து பதிலளிக்கிறார் அப் 11:14, 17,18
- தெய்வீக சந்திப்பு உண்மையானது எப்போது என்று கணிப்பது கூடாத காரியம் அப் 10:3
- கீழ்ப்படிய வேண்டும் அப் 10:5,6,33)
- தன் செல்வாக்கினால் கொர்நேலியு தேவ வார்த்தையை கேட்கும்படி தம் குடும்பத்தாரையும் உறவினர்களையும். சிநேகிதர்களையும் கூடி வர செய்தான். அப் 10:24
- தேவன் பட்ச பாதம் உள்ளவர் அல்ல அப் 10:34-36
- தேவ ஊழியர்களை கனம் பண்ணுங்கள் பணிந்து கொள்ள தேவையில்லை அப் 10:25,26