சகோதரர்கள் ஒருமித்த வாசம் (. சங்கீதம் 133)
இதனால் வரும் காரியங்கள் :
- 1. நன்மை (Gain)
- 2. இன்பம் (Pleasant)
- 3. தைலம் (பரிசுத்தம்-Holyness) (யாத் 30 : 32)
- ஆசாரியன் மேல் ஊற்றப்படுகிற தைலம் பரிசுத்தத்திற்கு அடையாளமாய் இருக்கிறது.
- 4. பனி (செழுமை-Prosperity)
- மகா வறட்சியான காலத்திலேயும் எர்மோன், சீயோன் மலை மீது இரவில் பனிபெய்வதால் மழை பெய்தது போல் ஈரமாக இருக்கும்.
- 5. ஆசீர்வாதம் (Fullness)
- 6. ஜீவன் (Life)