‘சந்தோஷமாயிருங்கள்’
பிலிப்பியர் 4:4
[4]கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
‘2கொரிந்தியர் 13:11; 1தெசலோனிக்கேயர் 5:6’
‘1.துக்கத்தில் சந்தோஷம்’
யோவான் 16:20(20-24)
[20]நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
‘எரேமியா 31:13’
‘2.உபத்திவத்தில் சந்தோஷம்’
2 கொரிந்தியர் 7:4(4-16)
[4] எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.
‘1தெசலோனிக்கேயர் 1:6; மத்தேயு 5:11,12’
‘3.பலவீனத்தில் சந்தோஷம்’
2 கொரிந்தியர் 12:9
[9]கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
‘4.சோதனையில் சந்தோஷம்’
யாக்கோபு 1:2-3
[2]நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது…அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
‘5.நம்பிக்கையில் சந்தோஷம்’
ரோமர் 12:12
[12]நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்
‘1சாமுவேல் 2:1’ அன்னாள்
‘6.இல்லாமையில் சந்தோஷம்’
ஆபகூக் 3:17,18
[17,18] அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்… நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
‘யாருக்கு சந்தோஷம்’
‘சங்கீதம் 40:16; 70:4’
தேடுகிறவர்களுக்கு
‘சங்கீதம் 5:11’
அடைக்கலம் புகுவோருக்கு
‘சங்கீதம் 68:3’
நீதிமான்களுக்கு
‘சங்கீதம் 69:32’
சாந்தகுணமுள்ளவருக்கு
‘ஏசாயா 35:10; 51:3,11; 61:7; 65:13’
மீட்கப்பட்டவர்களுக்கு
‘எதிலே சந்தோஷம்’
‘லூக்கா 15:5-7’
மனந்திரும்புவதில்
‘1நாளாகமம் 29:9-17’
கொடுப்பதில்
‘சங்கீதம் 122:1’
ஆலயத்திற்கு செல்வதில்