சம்பாதியுங்கள்
நான் உங்களுக்கு
சொல்லுகிறேன்,
நீங்கள் மாளும்போது
உங்களை நித்தியமான
வீடுகளிலே ஏற்றுக்
கொள்வாருண்டாகும்
படி அநீதியான உலக
பொருளால் உங்களுக்
குச் சிநேகிதரைச்
சம்பாதியுங்கள்
லூக்கா 16 : 9
இந்தக் குறிப்பில் நாம்
எதையெல்லாம்
சம்பாதிக்க வேண்டும்
என்பதைக் குறித்து
சிந்திக்கலாம்.
1. ஞானத்தை
சம்பாதியுங்கள்
நீதி 4 : 5 – 9 , 3 : 13
யோபு 28 : 28
2. ஆஸ்தியை
சம்பாதியுங்கள்
ஆதி 12 : 5 , 31 : 18
உபா 8 : 17, 18 : 2
2 கொரி 12 : 14
3. பொக்கிஷத்தை
சம்பாதியுங்கள்
லூக் 12 : 33 , 34
அப் 2 : 44 , 45
எபி 13 : 16
4. சிநேகிதரை
சம்பாதியுங்கள்
லூக் 16 : 9, கலா 6 : 6,
யாக் 2 : 14 — 26
S. Daniel Balu
Tirupur
0 Comments