” சர்வ வல்லவர் “
தேவரீர் சகலத்தையும்
செய்ய வல்லவர் நீர்
செய்ய நினைத்தது
தடைபடாது.
யோபு 42 : 2
இந்தக் குறிப்பில் சர்வ
வல்லவர் எப்படிப்பட்ட
வல்லவர் என்பதை நாம்
சிந்திக்கலாம். இந்த
நாளில் கர்த்தர் என்னென்ன காரியங்
களை செய்ய வல்லவர்
என்பதை சிந்திக்கலாம்.
1. உதவி செய்ய
வல்லவர்
எபி 2 : 18
2. கிருபையை பெருக
செய்ய வல்லவர்
2 கொரி 9 : 8
3. வாக்குத்தத்தங்களை
நிறைவேற்றவல்லவர்
ரோமர் 4 : 21
4. இரட்சிக்க வல்லவர்
எபி 7 : 25
5. தப்புவிக்க வல்லவர்
தானி 3 : 17
6. நிலைநிறுத்த
வல்லவர்
ரோமர் 14 : 4
7. யுத்தத்தில் வல்லவர்
யாத் 15 : 1 — 7
8. காத்துக்கொள்ள
வல்லவர்
2 தீமோ 1 : 12
9. செயலிலே வல்லவர்
எரே 32 : 19
10 ஸ்திரப்படுத்த
வல்லவர்
ரோமர் 16 : 26