சாந்தகுணமுள்ளவர்கள்


 


சாந்தகுணமுள்ளவர்கள்

மத்தேயு 5:5

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 

1.சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்

*சங்கீதம் 149:4*

கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார், சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். 

2.சாந்தகுணமுள்ளவர்கள் திருப்தியடைந்து துதிப்ப்பார்கள் , இருதயம் என்றென்றைக்கும் வாழும்

*சங்கீதம் 22:26*

சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும். 

3.சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தப்பட்டு போதிக்கப்படுவார்கள்

*சங்கீதம் 25:9*

சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். 

4.சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்

*சங்கீதம் 147:6*

கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார், துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். 

5.சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்

*சங்கீதம் 37:11*

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *