சாராள் மூலம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்
1) விசுவாசம் உள்ளவள் – எபி 11:11
2) கணவனுக்கு கீழ்படிந்தவள் – 1 பேது 3:6
3) கணவனை “ஆண்டவனே” என்று மரியாதையாக கூப்பிட்டாள் – 1 பேது 3:6
4) கணவனை கனப்படுத்தினாள் – 1 பேது 3:6
5) தேவனால் பெயர் மாற்றப்பட்டவள் – ஆதி 17:15
6) பார்வைக்கு மிகுந்த அழுகுள்ளவள் – ஆதி 12:11,14
7) மற்றவர்களை உபசரித்தவள் – ஆதி 18:2-8
8) கடின உழைப்பாளி (90 வயதில் 3 படி மாவு பிசைந்து அப்பம் சுட்டாள்) – ஆதி 18:6
9) 127 வருஷம் உயிரோடிருந்தாள் – ஆதி 23:1