சிலுவை நமது சரீரத்தில் எங்கெல்லாம் இருக்க வேண்டும்


சிலுவை நமது சரீரத்தில் எங்கெல்லாம் இருக்க வேண்டும்

 

1) முதுகில் சிலுவை (பாடுகள்) – யோ 19:17

2) கண்கள் முன்னால் சிலுவை (ஆறுதல்) – கலா 3:1, எபி 12:3

3) வாயில் சிலுவை (உலக காரியங்களை மேன்மைபாராட்டாமல் இருக்க) – கலா 6:14

4) சிந்தையில் சிலுவை (தாழ்மையுடன் ஜிவிக்க) – பிலி 2:5-8, எபி 12:3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *