1.சுத்திகரிப்பு
சுத்திகரிப்பின் ஆசிர்வாதங்கள்
1) பரிசுத்தமாக்கப்படுகிறோம் – 2 தீமோ 2:21
2) கனத்துக்குரிய பாத்திரம் ஆகிறோம் – 2 தீமோ 2:21
3) தேவன் உபயோகப் படுத்தும் பாத்திரம் ஆகிறோம் – 2 தீமோ 2:21
4) நற்கிரியைகளை செய்வோம் – தீத்து 2:14
5) சந்தோஷம் அடைவோம் – சங் 51:7,8
6) மகிழ்ச்சி அடைவோம் – சங் 51:7,8
7) சுத்திகரிப்பு நமக்கு அலங்காரம் – எஸ்தர் 2:12
8) நமது வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் – யோசுவா 3:5
9) ஆவிக்குரிய ஜீவியத்தில் மேன்மேலும் பலப்படுவோம் – யோபு 17:9
10) பூரணம் அடைகிறோம் – 2 கொரி 7:1
11) இயேசுவை இரகசிய வருகையில் சந்திப்போrம் – 1 யோ 3:1-3
சுத்திகரிக்கபட வேண்டியவைகள்
1) மனசாட்சி – எபி 9:14
2) கைகள் – யாக் 4:8
3) மாம்சத்தில் உண்டான அசுசி – 2 கொரி 7:1
4) ஆவி – 2 கொரி 7:1
5) அக்கிரமம் – சங் 51:2
6) பாவம் – சங் 51:2
7) மூழு சரீரம் – யோ 13:9
8) மீறுதல்கள் – சங் 51:1
ஏன் சுத்திகரிக்கப்பட்ட வேண்டும்
1) இயேசு சுத்தமுள்ளவர் – 1 யோ 3:3
2) கர்த்தருடைய பந்தியில் (இராபோஜம்) பங்கு பெற – 2 நாளா 30:15
3) தேவனிடம் பங்குள்ளவர்களாக – யோ 13:8
4) இன்னும் பரிசுத்தம் அடைய – வெளி 22:11
5) நியாயத்தீர்ப்பில் பங்கு பெறாமல் இருக்க – சங் 51:4
6) வருகையில் எடுக்கப்பட – 1யோ 3:2,3
0 Comments