செழிப்பு


 

5.” செழிப்பு “

” தீயையும் தண்ணீரை

யும் கடந்து வந்தோம்.

செழிப்பான இடத்தில்

எங்களை கொண்டு

வந்து விட்டிர்.

சங் 66 : 12

” உங்கள் இருதயம்

மகிழ்ந்து உங்கள்

எலும்புகள் பசும்புல்லை

போல செழிக்கும்.

ஏசாயா 66 : 14.

தேவன் நமக்கு செழிப்

பை வாக்குப் பண்ணி

யிருக்கிறார். இதுவரை

வனாந்திரம் போல்

உங்கள் வாழ்வு இருந்தா

லும் அது புஷ்பத்தைப்

போல செழிப்பாகும்.

நமது வாழ்வு செழிக்க

குடும்பம் செழிக்க என்ன செய்யவேண்டும்

தேவன் தரும் செழிப்பை

பெற்றுக்கொள்ள

என்ன செய்யவேண்டும்

1. செழிப்பை பெற்றுக்

    கொள்ள மனம்

    திரும்ப வேண்டும்

    ஏசாயா 14 : 1 — 7

2. செழிப்பை பெற்றுக்

    கொள்ள சபையில்

    நிலைத்திருக்க

    வேண்டும்

    சங் 92 : 12

3. செழிப்பை பெற்றுக்

    கொள்ள அபிஷோகத்

    தினால் நிரம்பியிருக்

    கவேண்டும்

    ஏசாயா 32 : 15 , 35 : 1

4. செழிப்பை பெற்றுக்

    கொள்ள கர்த்தரை

    நம்பியிருக்க

    வேண்டும்

    நீதி 28 : 25

    எரே 17 : 7 , 8

5. செழிப்பை பெற்றுக்

    கொள்ள போராட்டங்

    கள், சோதனைகளை

    கடந்து வரவேண்டும்

    சங் 66 : 12

6. செழிப்பை பெற்றுக்

    கொள்ள தேவனுக்கு

    கொடுக்கிறவர்களாக

    மாற வேண்டும்

    நீதி 11 : 25

7. செழிப்பை பெற்றுக்

    கொள்ள ஆத்தும

    ஆதாயம் செய்கிறவர்

    களாக மாறவேண்டும்

    யாத் 1 : 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *