4.செவிகொடும் (Give Ear to me)
சங்கீதம் 39:12, Psalms 39:12
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்;
Hear my prayer, o lord, and give ear unto my cry
1.கூப்பிடுகையில் செவிகொடும் (Give Ear unto me when i call)
சங்கீதம் 4:1 (Psalms 4:1) என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும், நெருக்கத்தில் இருந்த எனக்கு விசால முண்டாக்கினீர், எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
2. வார்த்தைகளுக்குச் செவிகொடும் (Give Ear to my words)
சங்கீதம் 5:1 (Psalms 5:1) கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.
3. விண்ணப்பத்திற்குச் செவிகொடும் (Give ear to my Prayer)
சங்கீதம் 17:1 (Psalms 17:1) கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும், கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
4. சத்தத்திற்குச் செவிகொடும் (Give Ear to my Voice)
சங்கீதம் 141:1 (Psalms 141:1) கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும், நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.
5. கூக்குரலுக்குச் செவிகொடும் (Give ear to my Cries)
சங்கீதம் 142:6 (Psalms 142:6)என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்: என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்
சங்கீதம் 143:7 (Psalms 143:7) கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும்,
Bro. Jeyaseelan, Mumbai
0 Comments