6.சேர்த்துகொள்ளுவேன்
என் பிதாவின் வீட்டில்
அநேக வாசஸ்தலங்கள்
உண்டு. அப்படியில்லா
திருந்தால், நான் உங்களுக்குச் சொல்லி
யிருப்பேன்: ஒரு
ஸ்தலத்தை உங்களுக்
காக ஆயுத்தப்பண்ண
போகிறேன்.
நான் போய் உங்களுக்
காக ஸ்தலத்தை ஆயுத்தபண்ணின பின்பு , நான் இருக்கிற
இடத்திலே நீங்களும்
இருக்கும்படி, நான்
மறுபடியும் வந்து
உங்களை என்னிடத்
தில் சேர்த்துக்கொள்
வேண். யோவா 14 : 1,2
வருகையின் அடையாளங்கள்
1. நோவாவின் காலத்தி
ல் நடந்ததைப் போல
நடக்கும்.
மத் 24 : 37 — 41
2. லோத்தின் காலத்தில்
நடந்ததைப் போல
நடக்கும்.
லூக்கா 17 : 28 — 31
3. யுத்தங்கள், பஞ்சங்க
ள், கொள்ளை நோய்
தோன்றும்
மத் 24 ; 6 , 7
4. வானத்திலும் பூமி
யிலும் அடையாளங்
கள் தோன்றும்
லூக்கா 21 : 25
யாரை அழைத்துச்
செல்வார் ?
தெரிந்துக்கொள்ளப்
பட்டவர்களை அழைத்து
செல்வார்.
லூக்கா 24 : 31
யாரை தெரிந்துக்
கொள்வார் ?
பக்தியுள்ளவர்களை
தெரிந்துக்கொள்வார்
சங் 4 : 3.
யார் பக்தியுள்ளவர்கள்?
கறைபடாதவர்கள்
பக்தி யுள்ளவர்கள்
யாக் 1 : 26 , 27
தெரிந்துக்கொள்ளப்
பட்டவர்கள் எப்படி
இருக்க வேண்டும் ?
1. தெரிந்துக்கொள்ளப்
பட்டவர்கள் எச்சரிக்
கையாயிருக்க
வேண்டும்
மாற்கு 13 : 22 , 23
2. தெரிந்துக்கொள்ளப்
பட்டவர்கள் திறப்பில்
நின்று ஜெபிக்க
வேண்டும்.
சங் 106 : 23
3. தெரிந்துக்கொள்ளப்
பட்டவர்கள் இரட்சிப்
பை பெற்றுக்கொள்ள
வேண்டும்
1 தீமோ 2 : 10
அவருடன் எப்போதும்
இருப்பவர்களை
அழைத்துச் செல்வார்
சங் 73 : 23 , 24
அவருடன் எப்போதும்
இருப்பவர் யார் ?
1. அவருடன் இருந்தவர்
கள் ஏனோக்கு
ஆதி 5 : 24
2. அவருடன் இருந்தவர்
கள் நோவா
ஆதி 6 : 9
யார் எப்போதும் அவருட
ன் இருக்கமுடியும் ?
1. அவரோடு இசைந்திரு
ப்பவர்கள் எப்போதும்
அவரோடு கூட இருக்க
முடியும்.
1 கொரி 6 : 17
2. அவரோடு கூட ஒரே
மனமாக இருப்பவர்
கள் அவரோடு கூட
இருக்க முடியும்
ஆமோஸ் 3 : 3
3. அவரோடு கூட
பிரியமாக இருப்பவர்
கள் எப்போதும்
அவரோடு கூட
இருக்க முடியும்
உப்பாக 33 : 12.
அவருக்காக காத்திருப்பவர்களை
அழைத்துச்செல்வார்
எபி 9 : 28
எப்படி காத்திருக்க
வேண்டும் ?
1. ஆவலுடன் காத்திருக்
க வேண்டும்
1 பேது 3 : 12
2. எதிர்பார்புடன்
காத்திருக்கவேண்டும்
பிலி 3 : 20
கற்பனைகளை கைக்
கொள்பவர்களை
அழைத்துச் செல்வார்
1 தீமோ 6 : 13
எந்த கற்பனை ?
விசுவாசத்தின் நல்ல
போராட்டம்
1 தீமோ 6 : 12
எப்படிப்பட்ட விசுவாசம்
1. மகா பரிசுத்த
விசுவாசம்
யூதா 1 : 20
2. அருமையான விசுவா
சம். 1 பேது 1 : 2
3. ஆரோக்கியமான
விசுவாசம்
தீத்து 1 : 14
4. மாயமற்ற விசுவாசம்
1 தீமோ 1 : 4
எப்போது விசுவாசம்
நமக்குள்ளிருந்து போகும் ?
1. வீண் பேச்சுக்கு இடங்
கொடுக்கும்போது
விசுவாசம் நமக்குள்
ளிருந்து போகும்
1 தீமோ 6 : 20 , 21
2. பண ஆசைக்கு இடங்
கொடுக்கும் போது
விசுவாசம் நமக்குள்
ளிருந்து போகும்
1 தீமோ 6 : 10
3. நல்மனசாட்சியை
தள்ளும்போது
விசுவாசம் நமக்குள்
ளிருந்து போகும்
1 தீமோ 6 : 19
4. பயப்படும்போது
விசுவாசம் நமக்குள்
ளிருந்து போகும்
மாற்கு 4 : 40
நல்ல போராட்டம்
போராடியவன் யார் ?
நல்ல போராட்டம்
போராடினவன் பவுல்
1 தீமோ 4 : 7 , 8
0 Comments