ஜாக்கிரதையாயிருங்கள்


 

ஜாக்கிரதையாயிருங்கள்

நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும் (எபி 2:1)

கருப்பொருள் : எதற்கு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்?

தலைப்பு : ஜாக்கிரதையாயிருங்கள்

ஆதார வசனம் : எபி 2:1

துணை வசனம்: நீதி 11:7; 12:27; 13:4

1. அவர் சந்நிதியில் காணப்பட [2பேது 3:14)

1.  ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வர வேண்டும் (சங் 100:2)

2. துதித்தலுடனே அவர் சந்நிதிமுன் வர வேண்டும் (சங் 95:2)

3. பயபக்தியுடன் அவர் சந்நிதிமுன் வர வேண்டும் (சங் 5:7)

2. அழைப்பை உறுதியாக்கும்படி [2பேது 1:10] 

1  அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரராய் நடக்க வேண்டும் (எபே 4:1)

2. அவர் அழைத்த அழைப்பு மாறாதவை (ரோ 11:29)

3. பரிசுத்த அழைப்பினாலே தேவன் அழைத்திருக்கிறார் (2தீமோ 1:9)

3. ஜெபம்பண்ணுவதற்கு (1பேது 4:7) 

1. சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ண வேண்டும் (மத் 26:41)

2. தடையை மேற்கொள்ள ஜெபம்பண்ண வேண்டும் (கொலோ 4:4) 

3. தேசத்தின்மேல் ஷேமம் உண்டாக ஜெபிக்க வேண்டும் (2நாளா 7:14)

4. கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு (எபி 2:1)

1. கேட்பவைகளின்படி செய்கிறவர்களாயிருக்க வேண்டும் (யாக் 1:22) 

2. கேட்டவைகளைக் குறித்து சாட்சியாயிருக்க வேண்டும் (அப் 22:15)

3. கேட்டவைகளை ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும் (எபி 2:1)

5. உத்தமனாக நிறுத்தும்படி [2தீமோ 2:15)

1.  உத்தமமாய் தேவனைப் பின்பற்ற வேண்டும் (யோசு 14:8) 

2.  கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்க வேண்டும் (ஆதி 17:1)

3. இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருக்க வேண்டும் (2நாளா 15:17)

6. ஒருமையைக் காத்துக்கொள்ள (எபே 4:3) 

1. விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டிருக்க வேண்டும் (எபே 4:11)

2. தேவ சமூகத்திற்கு ஒருமனப்பட்டு கூட வேண்டும் (அப் 2:1)

3. ஒருமனமாய் ஜெபிக்கும் ஜெபம் கேட்கப்படும் (மத் 18:19)

7. திருவசனத்தை பிரசங்கம்பண்ண (2தீமோ 4:2)

1.  சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் பிரசங்கித்தல் (2தீமோ 4:2)

2. அதிக ஆக்கினை வருமென்று அறிந்து…. (யாக் 3:1) 

3. ஆரோக்கியமான வசனத்தைப் பிரசங்கிக்க வேண்டும் (தீத் 2:8)

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு (உதீமோ 4:2)

ஆகையால் சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இலைகளைச் செய்தால

நீ்கள் ஒருக்காலும் கடறுவதில்லை (2துே 1:D}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!