ஜீவ ஊற்று


 


” ஜீவ ஊற்று “

ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது. உம்முடைய வெளிச்சத்

திலே வெளிச்சம் காண்கிறோம்.

சங் 36 : 9.

1. கர்த்தருக்கு     பயப்படுபவர்களுக்கு    ஜீவ ஊற்று

நீதி 14 : 27

2. எல்லா காவலோடும்    காத்துக் கொள்பவர்    களுக்கு ஜீவ ஊற்று

நீதி 4 : 23

3. கர்த்தரிடத்தில்    கேட்பவர்களுக்கு

 ஜீவ ஊற்று    யோவா 4 : 10

4. விசுவாசிப்பவர்    களுக்கு ஜீவ ஊற்று    யோவா 7 : 38

5. சபைக்குச் செல்பவர்    களுக்கு ஜீவ ஊற்று    யோவேல் 3 : 18

6. புத்தியை பெற்றுக்    கொள்பவர்களுக்கு    ஜீவ ஊற்று

நீதி 16 : 22

7. நீதிமானாக     இருப்பவர்களுக்கு

    ஜீவ ஊற்று    நீதி 10 : 11.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *