ஜெபம் செய்ய சொன்னவர்கள்

1) இயேசு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார் 

 மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். (லூக்கா 21:36)

2) அப்போஸ்தலனாகிய பவுல் நாம் ஜெபிக்கும்படி  சொல்கிறார் 

நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராட வேண்டும் (ரோமர் 15:32)

3) அப்போஸ்தலனாகிய பேதுரு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார் 

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 

1 பேதுரு 4:7)

4) அப்போஸ்தலனாகிய யாக்கோபு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார் 

  உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன் (யாக்கோபு 5:13)

5) அப்போஸ்தலனாகிய யோவான் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார் 

 நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்ளுகிறோம். (1 யோவான் 3:22)

6) ராஜாவாகிய தாவீது நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார் 

நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். (சங்கீதம் 34:17)

7) ராஜாவாகிய சாலொமோன் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார் 

 நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். 

(நீதிமொ 15:29)

8) சூழ்நிலை நம்மை ஜெபிக்கும்படி சொல்கிறது 

(அப்போ 16:24,25 / தானியேல் 6:10 / 1 சாமு 1:10)

Categories: ஜ்

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *