ஜெயங்கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்


 

ஜெயங்கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கொடுப்பார்  வெளி 2:7

2) இரண்டாம் மரணம் சேதப்படுத்தாது  வெளி 2:11

3) மறைவான மன்னாவை புசிக்க கொடுப்பார்  வெளி 2:17

4) புதிய நாமம் கொடுக்கப்படும்  வெளி 2:17

5) ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பார்  வெளி 2:26

6) வெண் வஸ்திரம் தரிப்பிக்கபடும்  வெளி 3:5

7) தேவனுடைய ஆலயத்தில் தூண் ஆக்குவார்  வெளி 3:12

8) அவரோடுகூட சிங்காசனத்தில் உட்காருவான்  வெளி 3:21

9) எல்லாவற்றையும் சுதந்திரித்துக் கொள்வான்  வெளி 21:7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *