10.ஞானஸ்தானத்தை பிரதிபலிக்கும் பழைய ஏற்பாடு சம்பவங்கள்
1) தண்ணிருக்குள்ளிருந்து வெளியே வந்த பூமி – ஆதி 1:2, 9:11
2) செங்கடலை கடந்த இஸ்ரவேலர் – யாத் 14:22, 1 கொரி 10:2
3) யோர்தானை கடந்த இஸ்ரவேலர் – யோசுவா 3:13-17
4) நாகமானின் ஸ்நானம் – 2 இராஐ 5:10-14
5) தண்ணிரிலிருந்து வெளியே வந்த இரும்பு ஆயுதம் – 2 இராஐ 6:4-7
6) தண்ணிரிலிருந்து வெளியே வந்த யோனா – யோனா 1:17, 2:1-10
புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் பெற்றவர்கள்
1) மாய வித்தைக்காரனாயிருந்த சிமோன் – அப்போ 8:13
2) எத்தியோப்பா தேசத்து மந்திரி – அப்போ 8:28-36
3) தர்சு பட்டணத்தானாகிய சவுல் – அப்போ 9:18
4) ஸ்தேவான் – 1 கொரி 1:16
5) இரத்தாம்பர வியாபாரியாகிய லிதியாள் – அப்போ 16:14,15
6) காயு – 1 கொரி 1:15
7) கிறிஸ்பு – அப்போ 18:8/1 கொரி 1:15
8) இயேசு – மத் 3:13
ஞானஸ்நானம் பெற்ற குடும்பங்கள்
1) கிறிஸ்புவின் வீட்டார் – அப்போ 18:8
2) சிறைச்சாலை தலைவனின் வீட்டார் – அப்போ 16:33
3) லீதியாளின் வீட்டார் – அப்போ 16:15
4) ஸ்தேவானின் வீட்டார் – 1 கொரி 1:16
5) கொர்நேலியுவின் வீட்டார் – அப்போ 10:48
ஞானஸ்நானம் பெற்ற பட்டணத்தார்
1) எபேசு பட்டணத்தார் – அப்போ 19:5
2) கொரிந்து பட்டணத்தார் – அப்போ 18:8
3) செசரியா பட்டணத்தார் – அப்போ 10:47,48
4) சமாரியா பட்டணத்தார் – அப்போ 8:12
5) எருசலேம் பட்டணத்தார் – அப்போ 2:41
0 Comments