11.ஞானஸ்நானம் எடுப்பதால் இலாபம் என்ன
1) பாவம் கழுவப்படுகிறது – அப்போ 22:16
2) சந்தோஷம் கிடைக்கிறது – அப் 16:33,34
3) சோதனையில் ஜெயம் பெறுகிறோம் – லூக் 4:1-12
4) இரட்சிப்பு உண்டாகிறது – மாற் 16:16
5) நேச/பிரிய குமாரன் என்று அழைக்கபடுகிறோம் – மத் 3:17
6) பரிசுத்த ஆவியை பெறுகிறோம் – மத் 3:16, அப்போ 2:38
7) புதிய ஜீவியம் அடைகிறோம் – ரோ 6:4
8) கிறிஸ்துவை தரித்து கொள்கிறோம் – கலா 3:27
9) பரலோகத்தில் பிரவேசிக்கும் தகுதியை பெறுகிறோம் – யோ 3:5