12.ஞானஸ்நானம் எப்படி கொடுக்கப்பட வேண்டும்
1) தண்ணீர் மிகுதியான இடத்தில் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் – யோ 3:23
2) தண்ணிருக்குள் இறங்கி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் – அப்போ 8:38
3) தண்ணிருக்குள் அடக்கம் பண்ணப்பட வேண்டும் – கொலோ 2:12
4) தண்ணிரிலிருந்து எழுப்பபட வேண்டும் – ரோ 6:4,5
5) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும் – மத் 28:19
0 Comments