18.தரித்திரமும் / ஐஸ்வரியமும்

 தரித்திரம்  ஜனங்களை  நம்மை விட்டு  தூரப்படுத்தும்,

( எ-கா :- நீதி 19:7 )

ஐஸ்வரியம்  ஜனங்களை நம்மிடத்தில் கிட்டிச் சேர்க்கும்.

( எ- கா :- நீதி 14:20 )

 தரித்திரன் கர்த்தரை விட்டு தூரம் போகவும் வாய்ப்புண்டு. 

( நீதி 30:9 )

கிட்டிச்  சேரவும் வாய்ப்புண்டு. 

( 2 கொரி 8:1,2,3 )

 ஐஸ்வரியவான் தேவனை விட்டு தூரம் போகவும் வாய்ப்புண்டு.

( நீதி 30:9, மத் 19:24 )

ஆண்டவரிடத்தில்  கிட்டிச்  சேரவும் வாய்ப்புண்டு.

( ஆதி 24:35, அப் 10:1,2 )

 தரித்திரனாயிருந்தாலும்,  ஐசுவரியவானாயிருந்தாலும்,  கர்த்தரால்  இரட்சிக்கப்பட்டிருந்தால்  மட்டுமே  பரலோகம்  போவார்கள்.

( 2 கொரி 8:2,  லூக்கா 16:25, & ரோமர் 10:9–13 )

 தரித்திரமாய் நாம்  இருப்பது  தேவசித்தமல்ல,

( 2 கொரி 8:9, எண் 24:1 )

கிறிஸ்துவை  தரித்து கொண்டவர்களாய்  இருப்பதே  தேவ சித்தம்.

( கலாத் 3:27, & 6:17 )

 ஐஸ்வரியவானாய் வாழ  ஆசைப்படுவதைக்  காட்டிலும்,

( பிரச 2:3–11, & 1தீமோத்  6:9 ), 

ஆண்டவரோடு  எந்நாளும்  ஐக்கியமாய் வாழ்வதே  மேலானது.

( 1 யோவான் 1:3, & 1கொரி 6:17, யோவான் 8:29 )

” தரித்திரனை  தன் கையில் எடுத்து,  அவனை  ஆசீர்வாதமாக்கி,  அரியணையில்  அமரச் செய்து,    அழகு  பார்ப்பதே ஆண்டவரின்  விருப்பமாகும்.

( 2கொரி 8:9, சங் 113:7,8, & 128 full  & 2 சாமு 7:8,9,10 )

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *