தரித்துக்கொள்ளுங்கள்


தரித்துக்கொள்ளுங்கள்

எபேசியர் 6:11
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

1.ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ள வேண்டும்

ரோமர் 13:12,13
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின்கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். 13. களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய்நடக்கக்கடவோம்.

2. எதிர்த்து நிற்கத் தராணியுள்ளவர்கள்கும்படி சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்

எபேசியர் 6:11
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

3. பூரண அறிவையடையும்படிக்கு புதிய மனுஷனை தரித்துக் கொள்ள வேண்டும்

கொலோசெயர் 3:10
தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

4. அவரே போல மாற அவருடைய சிந்தையே தரித்துக் கொள்ள வேண்டும்.

1 பேதுரு 4:1
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *